உணவு ஆரோக்கியம்

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பூசணி விதைகள்...

பூசணி விதைகள் அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. மேலும் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன.