ஒரு நாளில் 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கையாக இருங்கள்! Tamil Health Tips

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நோய்களைத் தடுக்கவும் எடையைக் கட்டுப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் போதுமான தூக்கம் அவசியம். ஒரு வயது வந்தவர் ஒரு இரவில் ஏழுமுதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், நீங்கள் அதிகமாக தூங்கினாலும் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகப்படியான தூக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைப் பார்ப்போம்