Joke Of The Day | ஒரு பெண் டாக்டரின் அலுவலகத்திற்குள் ஓடி வந்து “டாக்டர்! டாக்டர்! நீங்கள் எனக்கு உதவ வேண்டும்! என் உடம்பில் எங்கு தொட்டாலும் வலிக்கிறது!”

Joke Of The Day | ஒரு பெண் டாக்டரின் அலுவலகத்திற்குள் ஓடி வந்து “டாக்டர்! டாக்டர்! நீங்கள் எனக்கு உதவ வேண்டும்! என் உடம்பில் எங்கு தொட்டாலும் வலிக்கிறது!”

ஒரு பெண் டாக்டரின் அலுவலகத்திற்குள் ஓடி வந்து “டாக்டர்! டாக்டர்! நீங்கள் எனக்கு உதவ வேண்டும்! என் உடம்பில் எங்கு தொட்டாலும் வலிக்கிறது!”
டாக்டர் பதிலளித்தார், "எனக்கு  விளக்கமாக சொல்லுங்கள் என்றார்."

இதனால் அந்த பெண் தனது கணுக்காலைக் விரலால் குத்திக்கொண்டு வலியால் அலறினார். பின்னர் அவள் முழங்காலைக் குத்தி ஓஓ என்று கத்தினாள். அவள் நெற்றியைக் குத்தி மீண்டும் கத்தினாள்.

"அது போதும்," என்று சொன்ன டாக்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியும் என்று கூறினார் . நீங்கள் உங்கள் விரலை உடைத்துவிட்டீர்கள் என்றார்!