ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 30, 2023 வியாழக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 30, 2023 வியாழக்கிழமை

அஸ்வினி: தவறான தகவல்களால் மனம் குழம்புவீர்கள்.

பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள். 

கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள்.

மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தை பெருசாக்காதீர்கள். 

திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள்.

புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

பூசம்: வெளியூர் பயணங்களில் நண்பர்களுக்கு செலவு செய்வீர்கள். 

ஆயில்யம்:  தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

மகம்: மருமகளுக்கும் மாமியாருக்கும் மனஸ்தாபம் ஏற்படும்.

பூரம்:  தொழிலில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

உத்திரம்: தாய் மாமன் வழியில் பஞ்சாயத்து செய்வீர்கள்.

அஸ்தம்: கையிருப்பை வைத்து வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.

சித்திரை: தொழில் வெற்றியால் லாபம் அதிகரிக்கும் .

சுவாதி: சகோதர உறவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

விசாகம்: ஆசைப்பட்ட நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள்.

அனுஷம்: உங்கள் கருத்தை மற்றவரிடம் திணிக்காதீர்கள்.

கேட்டை: பிரச்சனைகளை தடுக்க தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

மூலம்: வியாபார லாபத்தை வைத்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.

பூராடம்: குடும்பத்தினர் உங்கள் சொல்லை மதிக்க மாட்டார்கள்.

உத்திராடம்: வெளியூர் பயணங்களில் நல்ல அனுகூலம் பார்ப்பீர்கள்.

திருவோணம்: பிள்ளைகளால் மருத்துவச் செலவு வர வாய்ப்புள்ளது.

அவிட்டம்: மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

சதயம்: சக தொழிலாளிகள் உங்களை எரிச்சல்படுத்துவார்கள்.

பூரட்டாதி: ரியல் எஸ்டேட் தொழில் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

உத்திரட்டாதி: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லை என வருந்துவீர்கள்.

ரேவதி: குடும்ப தோஷம் போக்க தல யாத்திரைகள் செல்வீர்கள்.