மீண்டும் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம்

மீண்டும் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம்
curfew change

 

நாடளாவிய ரீதியில் இன்றிரவு(09), 07 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம்(11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.