ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை
daily rasi palan


அஸ்வினி: கட்டுமானப் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள்.


பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.


கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது.


மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள்.


திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

புனர்பூசம்: சக ஊழியர்களிடம் கடுமை காட்டாதீர்கள்.


பூசம்: புதிய முதலீடுகளால் அதிகப்படியான லாபம் பெறுவீர்கள்.


ஆயில்யம்: ஈகோவை விட்டொழியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


மகம்: ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் செலவு அதிகரிக்கும்.


பூரம்: நில விற்பனையில் தடையாக இருந்த சிக்கல் நீங்கும்.


உத்திரம்: வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்க தாமதமாகும்.


அஸ்தம்: வியாபாரத்தில் எண்ணியதை விட நல்ல லாபம் கிடைக்கும்.


சித்திரை: பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாகி மனம் சலிக்கும்.


சுவாதி: நோய் சிறியது என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.


விசாகம்: கொடுக்கல் வாங்கல் அனைத்தும் எழுத்து மூலம் நடக்கட்டும்.


அனுஷம்: வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.


கேட்டை: வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவார்கள்.


மூலம்: அயல்நாடு செல்லும் வாய்ப்பு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.


பூராடம்: மனதுக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.


உத்திராடம்: புதிய சொத்துக்கள் வாங்குவது குறித்து திட்டம் தீட்டுவீர்கள் .


திருவோணம்: திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.


அவிட்டம்: கட்டுமானத்துறையில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.


சதயம்: விரைந்து முடிய வேண்டிய விஷயங்கள் சற்று தாமதப்படும்.


பூரட்டாதி: அதிக அளவில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.


உத்திரட்டாதி: சிறிய வியாபாரத்தில் அதிக லாபம் அடைவீர்கள்.


ரேவதி: எதிர்பாராத பணவரவு கடனை அடைக்க உதவி செய்யும்.