ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை
daily rasi palan

அஸ்வினி: உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

பரணி: கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது சிறப்பு.

கார்த்திகை: எந்த வேலையிலும் நீங்கள் முன்னாடி நிற்க வேண்டும்.

ரோகிணி: புகழ் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

மிருகசீரிடம்: நவீனமான பொருளைத் தொழிலுக்கு வாங்குவீர்கள்.

திருவாதிரை: பலமான ஆதரவால் வளமான பலன்களைப் பெறுவீர்கள்.

புனர்பூசம்: பக்குவமாக செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

பூசம்: பைக்கில் செல்லும்போது முன்னெச்சரிக்கை தேவை.

ஆயில்யம்: உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மகம்: முன்கோபத்தை மொத்தமாக மூட்டைகட்டி தள்ளி வையுங்கள்.

பூரம்: போட்டிகளைத் தயக்கமின்றி எளிதாக எதிர்கொள்வீர்கள்.

உத்திரம்: பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

அஸ்தம்: தொழில் வியாபாரத்தில் இருந்த நீண்ட நாள் பிரச்சனை விலகும்.

சித்திரை: பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் ஏற்படலாம் .

சுவாதி: சாதுரியமாகச் செயல்பட்டால் ஆதாயங்கள் அடையலாம்.

விசாகம்: மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

அனுஷம்: தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கேட்டை: பழைய வாகனங்களை கொடுத்து புதியது வாங்குவீர்கள்.

மூலம்: கடந்த கால நெருக்கடிகள் படிப்படியாய் குறையும்.

பூராடம்: தனித் திறமையால் இடையூறுகளில் வெற்றி பெறுவீர்கள்.

உத்திராடம்: நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

திருவோணம்: மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம்: வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சதயம்: அரசு அதிகாரிகளால் தொழிலுக்கு நெருக்கடி ஏற்படலாம்.

பூரட்டாதி: சிறப்பான செயல்பாட்டால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

உத்திரட்டாதி: தொழில் போட்டிகளை முற்றாக துடைத்து ஒழிப்பீர்கள்.

ரேவதி: பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்