ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 2, 2023 ஞாயிற்றுக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 2, 2023 ஞாயிற்றுக்கிழமை

அஸ்வினி: அலைச்சலுக்கு பின்னரே காரியங்கள் கைகூடி வரும்.

பரணி: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்ற சிரமப்படுவீர்கள்.

கார்த்திகை: உற்ற நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள்.

ரோகிணி: ஞாபக மறதியால் செய்ய வேண்டிய வேலையில் சிக்கல் ஏற்படும்.

மிருகசீரிடம்: எதிரிகள் உங்களிடம் பணிந்து போவார்கள்.

திருவாதிரை: சகோதர உறவுகளால் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள்.

புனர்பூசம்: வெளியூர் பயணங்கள் முதலீட்டுக்கு உதவும் .

பூசம்: வேலை இடங்களில் வேண்டாத சிக்கல் உருவாகும்.

ஆயில்யம்: வியாபாரத்திற்கு தேவையான அரசாங்க உதவி கிடைக்கும்.

மகம்: நண்பர்களுடன் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

பூரம்: புதிய முயற்சிகளில் துணிச்சலாக இறங்குவீர்கள்.

உத்திரம்: கட்டிடத் தொழிலாளர்கள் கவனமுடன் வேலை செய்ய வேண்டும்.

அஸ்தம்: பொறுப்பாக நடந்து குறை கூறுவோரின் வாயை அடைப்பீர்கள்.

சித்திரை: மனைவி மக்களிடம் எதையும் குணமாகப் பேசுங்கள் .

சுவாதி: ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய வழி முறைகளைக் காண்பீர்கள்.

விசாகம்: கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு சிரமப்படுவீர்கள்.

அனுஷம்: கையில் தொட்டதெல்லாம் பையில் பணமாக மாறும்.

கேட்டை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்படும்.

மூலம்: வேலை காரணமாக வெளியிட அலைச்சல் அதிகமாகும்.

பூராடம்: விலை அதிகரிப்பால் காய்கறி வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

உத்திராடம்: தொழிலுக்காக கேட்ட பணம் கைக்கு வந்து சேரும்.

திருவோணம்: அரசு வேலையில் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள்.

அவிட்டம்: சிறிய முதலீட்டு வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள்.

சதயம்: பெரிய மனிதர்களின் ஆதரவு தொழிலுக்கு உதவியாக இருக்கும்..

பூரட்டாதி: சுப நிகழ்ச்சிகள் வீட்டில் உறவினர்கள் வருகை கலகலப்பூட்டும்.

உத்திரட்டாதி: எளிய தவணை முறையில் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ரேவதி: குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.