ஜென்ம நட்சத்திர பலன்கள் - சித்திரை - 04 - 2023 செவ்வாய்க்கிழமை

அஸ்வினி: பிரபலமானவர் சந்திப்பால் பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள்.
பரணி: பணியாளர்களின் உதவியால் பரபரப்பு குறையும்.
கார்த்திகை: வேலை பற்றிய நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
ரோகிணி: ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் இருந்து ஆசி பெறுவீர்கள்.
மிருகசீரிடம்: நீங்கள் நினைத்த வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள்.
திருவாதிரை: வெளிநாட்டிலுள்ள உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
புனர்பூசம்: வேலைகளை முனைப்புடன் செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.
பூசம்: எந்த ஒரு முடிவையும் நன்கு ஆலோசித்து செயல்படுத்துங்கள்.
ஆயில்யம்: உங்களை ஏமாற்ற நினைத்த வரிடம் இருந்து தப்பிப்பீர்கள்.
மகம்: வேலை காரணமாக கணவன் மனைவி தற்காலிகப் பிரிவு ஏற்படலாம்.
பூரம்: முதலாளியின் பேச்சைத் தட்டாமல் நடந்து கொள்ளுங்கள்.
உத்திரம்: அரசாங்க உதவி உங்களுக்கு கிடைப்பதில் தாமதமாகும்.
அஸ்தம்: வருமானம் அதிகரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனை இல்லை.
சித்திரை: குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனநிறைவை அளிக்கும்.
சுவாதி: கூட்டாளிகள் பிரச்சினையை ஏற்படுத்தி குழப்பத்தில் ஆழ்த்துவார்கள்.
விசாகம்: வர வேண்டிய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள்.
அனுஷம்: திருமணமாகாத பெண்ணுக்கு திடீரென்று வரன் அமையும்.
கேட்டை: குழப்பத்தை உண்டு பண்ணிய குடும்பப் பிரச்சனை தீரும்.
மூலம்: உங்களுக்கு எதிரியாக இருந்த அதிகாரிக்கு இடமாற்றம் வரும்.
பூராடம்: கூட்டாளிகளிடம் கருaத்து வேற்றுமை ஏற்பட்டு சமரசம் ஆவீர்கள்.
உத்திராடம்: பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும்.
திருவோணம்: புதிய ஆர்டர்கள் பெறுவதில் சுணக்கம் காண்பீர்கள்.
அவிட்டம்: வேலையை விட்டு விடலாமா என்ற எண்ணத்தில் இருப்பீர்கள்.
சதயம்: வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கவலையைத் தரும் .
பூரட்டாதி: வருமானத்திற்கு ஏற்றவாறு பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்
உத்திரட்டாதி: சிலருக்கு வேலையில் இடமாற்றம், பணி உயர்வு ஏற்படும்.
ரேவதி: போட்டிகள் குறுக்கிட்டாலும் லாபத்தைப் பெருக்குவீர்கள்.