யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
accident in jaffna

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. முன்னால் சென்ற கார் மீது மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும் கார்கள் சேதமடைந்துள்ளன. 

இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றது.

Two cars have collided with each other in the Vallai area in Jaffna. The car in front collided and veered off the road and crashed. The cars were damaged while no one was injured in the incident.