'கோ ஹோம் கோட்டா' போராட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர் உயிரிழப்பு

'கோ ஹோம் கோட்டா' போராட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர் உயிரிழப்பு
gohomegotta



ராப் பாடகர் ஷிராஸ் யூனுஸ் திங்கட்கிழமை இரவு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற 'கோ ஹோம் கோட்டா' போராட்டத்தில் காலமானார்.

இறப்பதற்கு முன், ஷிராஸ் பாப் மார்லியின் 'கெட் அப், ஸ்டாண்ட் அப்' பாடலை நிகழ்த்தினார். பாடலை முடித்த உடனேயே அவர் சுருண்டு விழுந்தார்.

ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாரடைப்பு காரணமாக ஷிராஸ் காலமானார்