கொழும்பில் பொலிஸ் SI உயிரிழப்பு! போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது சம்பவம்

கொழும்பில் பொலிஸ் SI உயிரிழப்பு!  போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது சம்பவம்
Protest

கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர்(Sub Inspector) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.