காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்பு!

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்பு!
Child missing

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பண்டாரகம - அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல்போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி காணாமல் போனதாக நேற்றைய தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே இவ்வாறு குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்