வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்.!

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்.!

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்.!

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் யாழ் சித்த மருத்துவபீடம் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார், 

வவுனியாவில் இன்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஏனையவரின் விபரங்கள் அறிவிக்கப்படும், எங்களுடன் இணைந்திருங்கள்